பத்து குணங்களில் பத்தாவதான குணம்…

வணக்கம் சிவகுருவே .        சிவகுரு சிவசித்தனின் வாசிதேகக்கலை பயிலும் எனக்கு நான் என்ற கழிவு எண்ணங்கள் நீங்கவேண்டும். எல்லாம் சிவகுருவே என்ற தூய்மையான எண்ணங்கள் அகத்தில் சிவகுருவால் உருவாக வேண்டும். கோபம், கர்வம், பொறாமை, சந்தோசம், துக்கம், பயம், சுயநலம், அன்பு, பேராசை, புத்தி இந்த பத்து குணங்களில் பத்தாவதான குணம் புத்தி ஒன்றே என்னுள்ளே சிவகுருவால் செயல் படவேண்டும். நன்றி சிவகுருவே !!! வணக்கம் சிவகுருவே . …

Continue reading

கிறுக்கு தனமாக படித்துவிட்டு கிறுக்கு தனமாக செய்றான்…

வணக்கம் சிவகுருவே       கிறுக்கு தனமாக படித்துவிட்டு கிறுக்கு தனமாக செய்றான். சிவகுருவின் தைரியமான பேச்சு       நேற்று நடந்த புதிய பயிற்சியாளர்கள் கூட்டத்தில் சிவகுருவின் பேச்சு சிறப்பாகவும் வந்தவர்களை சிந்திக்க வைப்பதாகவும் அமைந்தது. படித்தவனின் பண பேராசை அப்பாவி மக்களை சாப்பிட்டுவிட்டு கழிவுகளை உடலில் வியாதிகள் என்ற பெயரில் வேதனை படும்போது அதற்காகவே காத்து இருப்பவனாக அவர்களை ஏமாற்றி பணமும் பறித்து கிறுக்கு தனமாக ஏதாவது செய்து வேதனைகள் …

Continue reading

சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!

வணக்கம் சிவகுருவே சிவகுருவின் கூற்று சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!       அளவோடு பணம் உள்ளவன் அதற்கு மேல் பேராசை பட்டுத்தான் பெறும் கஷ்டம் வேதனை முன்பு இருந்த நிம்மதி கூட தொலைந்துபோய் சரியான நேரத்தில் சாப்பிடாமல் கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட்டு கானல்நீராய் காணும் இன்பங்களையும் அனுபவித்து உடலிலும் உள்ளத்திலும் கழிவுகள் தேங்கி கண்ட கண்ட வியாதிகளின் பெயரால் தானும் வேதனைப்பட்டு தன் குடும்பத்தையும் வேதனைகள் படவைக்கிறான். …

Continue reading

ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கற்பித்தல்

வணக்கம் சிவகுருசிவசித்தனுக்கு .       அன்று அறுபதுவயதில் சிவகுரு சிவசித்தனிடம் வாசிதேகக்கலை பயில்வதற்கு முன்னால் ஆலயங்களில் வருடம் ஒரு தடவை வரும் காட்சியாக வரும் ஆதவனின் ஒளிக்கதிர்கள் கருவறையின் உள்ளே கண்ணுக்கு புலப்படாத உருவில் உள்ளதின் மேல் விழுவதை காண காத்து இருப்பேன். முழுநிறைவுடன் முழுமையாக பார்க்க  முடியவில்லை. நோய்வேதனை நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிவிட்டு வீடு திரும்பினேன் விடை கிடைக்கவில்லை அங்கு விடைகிடைத்தது சிந்தாமணி சிவகுரு …

Continue reading

இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை…

வணக்கம் சிவகுரு சிவசித்தனுக்கு . சிவகுருசிவசித்தனின் மிகமிக சிறப்பான கருத்து!!! . இரைப்பை சுருங்கினால் இறையை உணரலாம் இரையில் நாட்டம்கொண்டால் இறையை நாடமுடியாது நாவை தாண்டினால் அத்தனையும் நரகம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு நாவைக்கட்டுப்படுத்து இரைப்பை சுருங்கும் உடலே ஒரு ஆலயம் அதை ஆலயமாக்குவதும் குப்பைதொட்டியாகுவதும் இரைப்பையே. இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை அது நமக்கு அளவை உணர்த்தத்தான் செய்கிறது. நீதான் பேராசையில் ருசி என்னும் மாயைக்கு …

Continue reading