கிறுக்கு தனமாக படித்துவிட்டு கிறுக்கு தனமாக செய்றான்…

வணக்கம் சிவகுருவே

      கிறுக்கு தனமாக படித்துவிட்டு கிறுக்கு தனமாக செய்றான். சிவகுருவின் தைரியமான பேச்சு

      நேற்று நடந்த புதிய பயிற்சியாளர்கள் கூட்டத்தில் சிவகுருவின் பேச்சு சிறப்பாகவும் வந்தவர்களை சிந்திக்க வைப்பதாகவும் அமைந்தது. படித்தவனின் பண பேராசை அப்பாவி மக்களை சாப்பிட்டுவிட்டு கழிவுகளை உடலில் வியாதிகள் என்ற பெயரில் வேதனை படும்போது அதற்காகவே காத்து இருப்பவனாக அவர்களை ஏமாற்றி பணமும் பறித்து கிறுக்கு தனமாக ஏதாவது செய்து வேதனைகள் படவைப்பது கேட்பவர் மனதில் வேதனை படவைத்தது.

மீண்டும் ஒரு ஹிட்லர் தோன்றி கிறுக்கன்களை அளிக்கவேண்டும். அது நடக்க வேண்டாம் என்றுதான் சிவகுரு வாசிதேகக்கலையால் கழிவுகளை நீக்கி நம்பிக்கையுடன் வந்து பயிற்சி செய்பவர்களுக்கு நல்வாழ்வை கொடுக்கிறார். தன்நலம் இல்லாமல் தொண்டைக்குள் சதை வளர்ந்து விட்டது என்று சொல்லி கிறுக்கு தனமாக செய்தது மூச்சு விடமுடியாமல் தவிக்கும்போது அந்த பெண்ணிடம் பணம் பறித்து கண்ணீரால் அவரை வேதனை படவைத்தது கேட்பவர் மனதை வேதனை பட வைத்தது.

சிவகுரு அம்பாய் என்னை அவர்களிடம் செலுத்தினால் அதே நேரம் நாடக நடிகர் பேசி நடிக்க முடியாமல் தொண்டை தொந்தரவால் வருட கணக்காக சிரம பட்டவர் சிவகுருவின் வாசிதேகக்கலையால் குறுகிய காலத்தில் தொண்டை சரியாகி மீண்டும் பாடி பேசி நடிக்கிறேன் என்று கூட்டத்தில் மகிழ்ச்சியுடன் பேசியது என்னை மகிழ்ச்சியடைய வைத்தது. இன்று அவரால் அவர் குடும்பம் நன்றாக இருக்கும்.

இதைப்போல் பல்லாயிரக்கணக்கான, குடும்பங்கள் நலமுடன் வாழ்கின்றது. அடுத்து லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும் சிவகுருவால் இதைப்போல் செய்ய முடியாதவன் கோழைத்தனமாக பேசுவதை நாம் ஒதுக்கிவிட்டு சிவகுருவின் சொல் கேட்டு நான் நடப்பேன்.

நன்றி சிவகுருவே .Comments are closed