Sivasithan’s Quotes

#3_வைகாசி_17_05_17 #புதன்கிழமை
உணவிற்கு செலவில்லை. சிவசித்தன் சொல்லே மருந்தேன் அருந்தவனின் தனதருள் பெறுக. தன்னிறைவு அடைக. – சிவசித்தன் 

No expense on Food!
For who,
considers Sivasithan words as medicine
will experience enlightenment and fulfillment!-Sivasithan
********
#3_வைகாசி_17_05_17 #புதன்கிழமை
#பிரபஞ்சவாழ்க்கையை கற்றுக்கொள்க. மற்றவர்கள் சொல்லை விட்டுவிடுக. மனஅழுக்கால் உடலழிந்து துன்பமானதே. – சிவசித்தன்
Learn the art of Universe life.
Leave others words,
Remember, impurity in mind,
destroys your body and gives suffering!-Sivasithan
********

#3_வைகாசி_17_05_17 #புதன்கிழமை
பிறவாமுத்தி நிலையை பெறுவாயாக. பிறந்த உடலைக் காத்து உயிர்கொடுத்தால் உணர்வு பிறந்து உண்மையாக்கும்.  – சிவசித்தன் 
Break the cycle of #birth and #death!
By experiencing true emotions,
on protecting and maintaining the #body
and giving it #life #force! -Sivasithan

Comments are closed