சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001

சிவசித்தனை வணங்குதல்

பெயர்            : V.ராகுல்குமார்

வயது            : 16

வில்வம் எண்    : 17 01 022

ஊர்              : மணிநகரம், #மதுரை

படிப்பு            : 11 வது

சிவசித்தன் கலைக்கு வரும்போது உடல்எடை           : 65 கிலோ

சிவசித்தன் கலைக்கு சேர்ந்தபின் தற்போதைய உடல்எடை : 64.1 கிலோ

சிவசித்தனை நாடிவந்ததன் காரணங்கள் :

மலச்சிக்கல், மூச்சுஇளைப்பு, உடல்எடை, சளி, காய்ச்சல்.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு :

மலச்சிக்கல், மூச்சுஇளைப்பு இல்லை. உடல் தொந்தரவு எதுவும் இல்லை. 2013 – 2015 பயிற்சி செய்தார். பின் மீண்டும் 2017 ல் சிவசித்தன் அனுமதி பெற்று வருகிறார்.

சிவசித்தன், சிவசித்தன் என்று சொல்கிறார்.சிவசித்தன் திருநாமங்கள் சொல்வதால் பிரச்சனைகள் சரியாகிறது. சிவசித்தன் திருநாமங்கள் சொல்லும் போது பின்னாடி இழுத்தது, உடல் வெப்ப ஆற்றல் உணர்கிறார்.

உண்மை சிவசித்தன்

Comments are closed