சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 002

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : M.மல்லிகா
வயது : 22
வில்வம் எண் : 17 05 301
ஊர் : சிவகங்கை
அலைபேசி எண் : +91 96266 07595
படிப்பு :M.Sc.,

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 59 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள் :

தைராய்டுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தார், கால் வலி அதிகம் இருக்கும், மாலை ஆறு மணிக்கு மேல் கண் பார்வை மங்கலாக தெரியும்.

சிறு நீர் பையில் புண், மாத விடாய் தொந்தரவு, சைனஸ், இரவில் தூக்கம் வராது, பகலில் அதிக தூக்கம் வரும், காலை எழுந்தவுடன் என் தொண்டை பகுதியில் இருந்து இரத்த வாடை வரும், வலது பக்கம் தலைவலி வரும்.

சிறுநீர் பையில் உள்ள புண்ணுக்காக 500 பவர் உள்ள ஊசி தொடர்ந்து 8 நாட்கள் போட்டேன், மருந்து, மாத்திரை சாப்பிட்டேன், நிரந்தர தீர்வு எனக்கு கிடைக்கவில்லை.

அதற்கு பின்பு தைராய்டு கட்டிக்காக வலது தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தேன், அதற்காக தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டு வருகிறேன்.

அறுவைசிகிச்சை செய்தபின் மாதவிடாய் சுழற்சி ஒரு நாள் மட்டும் மிக குறைவாக வரும், இதற்காக இரும்பு சத்து மருந்து சாப்பிட்டேன். கண் பார்வைக்காக கண்ணாடி அணிந்திருந்தேன்.

சிவசித்தனிடம் வந்த பிறகு, எந்த மாத்திரையும் மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை. சிறுநீர் பையில் இருந்த புண் சரியாகி விட்டது.

முன்பு சிறுநீர் கழிக்கும் பொழுது அடிவயிறு வலிக்கும், சிறுநீர் சரியாக போகாது. சிவசித்தனிடம் வந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் வலி இல்லாமல் வெளியேறுகிறது.

கண் பார்வை நன்றாக தெரிகிறது, கண்ணாடி போடுவதில்லை. மாதவிடாய் சுழற்சி மாதமாதம் 28 நாட்களுக்கு ஒருமுறை வெளியேறுகிறது.

சிலசமயம் கண் ஓரங்களில் சிவப்பாக இருக்கும். சிவசித்தனிடம் கேட்டதற்கு அது உடல் வெப்பமே சரியாகி விடும் என்று சொல்லுவார், அது உடனே சரியாகி விடும். கால் வலி சரியாகி விட்டது.

சிவசித்தனின் திருநாமம் :

சிவசித்தனின் திருநாமம் பயிற்சி செய்வதற்கு முன் கூறுகிறேன் . ஏதாவது மனக் குழப்பம் வரும் பொழுது சிவசித்தனின் திருநாமம் சொல்லுகின்றேன். சிவசித்தனின் திருநாமத்தால் அடைந்தபலன்.

திருநாமம் சொல்வதற்கு முன்பு எண்ணங்கள் சிதறும், திருநாமம் கூறிய பின்பு மனம் ஒரு நிலையாகி விடும், சந்தோசம் ஏற்படும்.

திருநாமம் சொல்லும் பொழுது ஏதோ எனக்குள் ஒரு உணர்வு தெரியும், திருநாமம் சொல்லிய பின்பு சுவாச நிலை சரியாக இருக்கும்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed