சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : இ.மலர்செல்வி.
வயது : 52
வில்வம் எண் : 17 01 118
ஊர் : வில்லாபுரம். மதுரை.
அலைபேசி எண் : +91 94862 03831

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல் எடை : 63.5கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

தைராய்டு. கால் வலி, மனக் குழப்பம், தூக்கமின்மை.சிவசித்தனிடம் வந்த பிறகு தைராய்டு சரியாகி விட்டது, கால்வலி சரியாகிவிட்டது, மனக்குழப்பம் இல்லாமல் இருக்கிறேன், தூக்கம் நன்றாக வருகிறது.

சிவசித்தனின் அகத்தெளிவுரை என்னை சிந்திக்க தூண்டுகிறது, வாழ்வின் உண்மை புரிகிறது, மன அமைதி கிடைக்கிறது, ஆனந்தமாக இருக்கிறேன்.

எனக்கு சிவசித்தன் தொடர்பு கிடைத்ததை ஆனந்தமாக நினைக்கிறேன். சிவசித்தன் திருக்கோயில் எனக்கு கிடைத்ததை ஆனந்தமாக, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்
.
சிவசித்தன் திருநாமம் :

காலை எழுந்தவுடன் படுக்கையில் இருந்தபடியே சிவசித்தன் திருநாமம் கூறுகிறேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சிவசித்தனின் திருநாமம் கூறுகிறேன்.

மனக்குழப்பம் வரும் பொழுது சிவசித்தனின் திருநாமம் சொல்லுவேன், மனஅமைதி கிடைத்து விடும்.
என்னுடைய மகள் மற்றும் மருமகன் சிவசித்தனிடம் எனக்கு முன்பே வந்து சிவசித்தனின் கலையை கற்க வந்தார்கள்.

அவர்கள் கடைபிடிக்கும் சிவசித்தனின் செயல்முறையை நானும் சிவசித்தனின் கலையை கற்க வருவதற்கு முன்பே கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுதே நான் சிவகுரு சிவசித்தனின் திருநாமம் சொல்லும் பொழுது என் உடலில் ஆற்றல் பெருகுவதை உணர்ந்திருக்கிறேன்.

சிவசித்தனிடம் வந்த பிறகு சிவசித்தனின் கருவறை முன்பு திருநாமம் சொல்லும் பொழுது தேகசற்ப ஆற்றலை உணர்கிறேன்.

தற்பொழுது வீட்டில் சிவசித்தனின் திருநாமம் சொல்லும் பொழுதும் தேகசற்ப ஆற்றல் உணர்கிறேன்.சிவசித்தனின் செயல்முறைகளை முழுவதுமாக கடைபிடித்தால் இன்னும் நன்றாக இருப்பேன் என்பதை உணர்கிறேன்.

நான் அடிக்கடி நொறுக்குதீனி சாப்பிடுவேன், இப்பொழுது முற்றிலும் குறைத்து விட்டேன். சிவசித்தன் தொடர்பு இல்லாமல் என் வாழ்வு இத்தனை ஆண்டுகள் வீணாகி விட்டதை நினைத்து வருந்துகிறேன்.

தற்பொழுது சிவசித்தனின் மாணவியாக இருக்கிறேன், விரைவில் செயல்முறைகளை கடினமாக கடைப்பிடித்து, சிவசித்தனின் பக்தையாக மாறி விடுவேன்.

தைராய்டுக்கு மாதம் ஐநூறு ரூபாய்க்கு மாத்திரை வாங்குவேன். கால்வலிக்கு ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பேன். மாத்திரையின் அளவு கூடி உடல் தொந்தரவு கூடியதுதான் மிச்சம்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed