சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : P.ஜீவரேகா.
வயது : 55
வில்வம் எண் : 12 01 112
ஊர் : அனுப்பானடி மதுரை
அலைபேசி எண் : +91 90477 10133
படிப்பு : S.S.L.C.

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 72 கிலோ
சிவசித்தன் கலையில் தற்பொழுது உடல்எடை : 61 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

35 வயதில் கீழே விழுந்து நடக்க முடியாமல் இருந்திருக்கிறார். மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்த உடன் துன்பம்அதிகரித்துள்ளது.

படுக்கையிலேயே அனனத்து செயல்களும் செய்யும் நிலை இருந்துள்ளது.வீட்டின் அருகே இருந்தவர்கள் சிவகுரு சிவசித்தன் அவர்களை பற்றி சொல்லக் கேட்டு, மருந்து மாத்திரையின்றி வாழலாம் என்று தெரிந்து கொண்டு சிவசித்தனை நாடி வந்துள்ளார்.

பயிற்சியில் சேர்ந்தது முதல் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்ள வில்லை. வந்த மூன்றாவது நாளே உடல் நிலையில் நல்ல மாற்றம் தெரிந்துள்ளது.

மாத்திரை போடாமல் எந்ததொரு செயலும் செய்ய முடியாது என்ற நிலை மாறி விட்டது. நலமாக இருக்கிறார்.
வீட்டில் நடக்க கூடி ஒவ்வொரு நிகழ்விற்கும் சிவசித்தனிடம் கேட்டு தீர்வுகள் காண்பதால் எங்கள் குடும்பம் நிம்மதியாக உள்ளது என்று கூறுகிறார்.

இவருடைய இரண்டு மகன்களுக்கும் சிவசித்தனின் ஆசிப்படியே திருமணம் நடைபெற்றது. தொழில் மற்றும் அனைத்து விசயத்திலும் சிவசித்தன் சொல்படி நடந்து நலமாக வாழ்கிறார்கள்.

தனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கியுள்ளது என்று கூறுகிறார். எந்த ஒரு விசயத்தையும் பொறுமையாகச் செய்ய சிவசித்தனிடம் இருந்து கற்றதாக கூறுகிறார்.

இவருக்கு இவருடைய நாற்பதாவது வயதில் மாதவிடாய் நின்று விட்டது.ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு முறை சிவசித்தன் திருநாமம்கூறுகிறார்.

மேலும் இவர் திருநாமம் எழுதுவது மிக்க அமைதி தருவதாக உணர்கிறார். சிவசித்தன் படத்தின் முன் ஒரு நோட் வைத்து அதில் இவர் துன்பங்களை எழுதி வைத்தால் உடனே தீர்வு கிடைப்பதாக கூறுகிறார்.

தீர்வு கிடைத்தப் பின்னும், கிடைத்த பலன்களை அந்த நோட்டில் எழுதும் வழக்கத்தையும் கொண்டுள்ளார்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed