சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : J.அலமேலு மங்கை
வயது : 55
வில்வம் எண் : 11 101 06
ஊர் : சிந்தாமணி. மதுரை.
அலைபேசி எண்:+91 99445 89876
படிப்பு : S.S.L.C.,

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 74 கிலோ
சிவசித்தன் கலையில் தற்பொழுது உடல்எடை : 62 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

அதிக உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, இவர் கணவர் தவறான உணவு பழக்கத்தால் இறந்த காரணத்தினால் இவர் மனம் மாற்றம் அடைந்து குழந்தைகளுக்காக அவர்களின் நலம் பேண சிவகுரு சிவசித்தனிடம் வந்து சேர்ந்திருக்கிறார்.

ஒரு நாளைக்கு ஒன்பது மாத்திரைகள், வாரத்திற்கு இரண்டு ஊசி என இங்கு வரும் முன் எடுத்துள்ளார்.
சிவசித்தன் கலையை கற்ற பின் எந்த வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் நலமுடன் வாழ்கிறார்.

அதிக உடல் எடை குறைந்துவிட்டது, உயர் இரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, கொழுப்பு சத்து இல்லை, ஆதலால் தற்பொழுது மன அமைதி, தூக்கம் நன்றாக உள்ளது .

ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் சிவசித்தன் திருநாமம்கூறுகிறார். மேலும் எங்கு சென்றாலும் சிவசித்தன் திருநாமம் கூறிச் செல்வதால், அந்த செயல் நல்ல முறையில் நடப்பதை உணர முடிந்ததாக கூறுகிறார்.

சிவசித்தனின் திருநாமம் கூறும் போது ஆற்றல் உணர்கிறார். முதுகுதண்டில் ஒரு வித உணர்வு, வலது தலையில் ஒரு உணர்வு ஏற்படுவதாக கூறுகிறார்.

இவர் மகனுக்கு பல இடங்களில் பெண் பார்த்து சரியாக அமையாமல் இருந்தது. அப்பொழுது மனமுருகி சிவசித்தன் திருநாமம் கூறி வேண்டியுள்ளார்.

நல்லபெண் அமைந்து இவர் மகனுக்கு திருமணம் முடிந்துள்ளது.சிவசித்தன் சொல் எப்போதும் நன்மையாக மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். சிவசித்தன் இல்லாமல் நான் இல்லை.

பணம் வைத்து வாங்க முடியாத விஷயங்கள் பல உள்ளன. அவற்றை தருவது சிவசித்தனே.நம் பழி பாவங்கள் மற்றவரைத் தாக்கும். மற்றவர் எண்ணம் நம்மை தாக்கும் என்று சிந்தனை செய்ய வைத்தது சிவசித்தன்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed