சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : T.S.ஹரிஹரன்,
வயது : 49
வில்வம் எண் : 17 04 009
முகவரி : வில்லாபுரம், மதுரை. 625012
அலைபேசி எண்: +919865522909
தொழில் : Quality computer typing centre,(நடத்தி வருகிறார்)
புதுமாகாளிபட்டி, மதுரை.
படிப்பு : 7 ம் வகுப்பு, (பாரதிதாசனர் மேல்நிலை பள்ளி,
புதுமாகாளிபட்டி, மதுரை)

சிவசித்தனை நாடி வந்த காரணம் :

மூச்சுவிடுவதில் சிரமம். என்ன உணவு உட்கொண்டாலும் சுவாசம் குறைந்துவிடும்.மாத்திரை எடுத்த பின்பே சரியாகும். ஜீரணம் சரியாக நடைபெறாது. புளிச்சஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.

சூடாக இல்லாத உணவு உட்கொண்டால் உடனே சளிபிடித்து கொள்ளும். உடல் எடை அதிகமாக இருந்தேன்.மாடிபடிகள் ஏறி இறங்க முடியாத நிலை தான் இருந்தது.

எப்பொழுதும் ஒரு சோர்வான தன்மை தான் குடிகொண்டு இருந்தது. ஆகையால் பலவித மனகுழப்பங்கள் சூழ்ந்து இருக்கும்.

சிவகுரு சிவசித்தன் அவர்கள் நாடி பார்த்து எனக்கு சிவசித்தனின் செவ்வானப்பிரபஞ்சக்கலையைக் கற்றுக் கொடுத்தார்கள். நான் தற்பொழுது எடை குறைந்து உள்ளேன்.

எனக்கு இருந்த அணைத்து உடல் உபாதைகளும் சரியாகிவிட்டது. சிவசித்தன் வழிகாட்டுதல்படி குளிர்ந்த நீரில்தான் குளிக்கின்றேன். சளி பிடிப்பது இல்லை.

சுவாசம் சீராகி விட்டது. சோர்வானதன்மை என்னை விட்டு நீங்கி விட்டது. தட்டச்சு பனி விரைவாக முடிக்க முடிகிறது. தற்பொழுது மனக்குழப்பங்கள் இல்லை.

உண்மை சிவசித்தன்.

சிவகுரு சிவசித்தன் திருநாமங்கள் தினமும் மூன்று முறை கூறுகிறேன். சிவசித்தன் திருநாமங்ககளால் மனகுழப்பங்கள் சூழாமல் பாதுகாக்கபடுவதை உணர்கின்றேன்.

சிவசித்தன் திருநாமங்கள் கூறும் பொழுதுஎன் உடல் ஆட்டம் தருகிறது, உடல் முழுவதும் மயிர் கூச்சரிதல் ஏற்படுகிறது.

முதுகு தண்டுவட அடி பகுதியில் இருந்து மேல் நோக்கி வலி ஏற்படுவதை உணர்கிறேன். நெற்றி மையத்தில் உணர்வு ஏற்படுகிறது.

ஜெராக்ஸ் மெசின் ரீப்பேர் செய்யும் மூன் சிவகுரு சிவசித்தன் திருநாமங்கள் கூறிவிட்டு ரீப்பேர் செய்யும் பொழுது வேலை எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

உண்மை சிவசித்தன்.

Comments are closed