சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!

வணக்கம் சிவகுருவே சிவகுருவின் கூற்று சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!       அளவோடு பணம் உள்ளவன் அதற்கு மேல் பேராசை பட்டுத்தான் பெறும் கஷ்டம் வேதனை முன்பு இருந்த நிம்மதி கூட தொலைந்துபோய் சரியான நேரத்தில் சாப்பிடாமல் கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட்டு கானல்நீராய் காணும் இன்பங்களையும் அனுபவித்து உடலிலும் உள்ளத்திலும் கழிவுகள் தேங்கி கண்ட கண்ட வியாதிகளின் பெயரால் தானும் வேதனைப்பட்டு தன் குடும்பத்தையும் வேதனைகள் படவைக்கிறான். …

Continue reading

தவறை மறைக்க உண்மையை மறைத்து …தயங்குகிறவர்களால் காலதாமதம் ஆகின்றது.

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு அவர்கள் பொதுவானவர் என்ற நிலை மாற அவரை உணர்ந்தவர்களே காரணம் ஆகின்றனர். சிவகுருவின் இந்த கூற்று உண்மையே! சிவகுரு சிவசித்தன் அவர்களை அவரை சார்ந்தவர்கள் ஒரு சாதாரண மனிதனாக எண்ணுகிறார்கள். அவர் எல்லோரையும் போலவே இப்பூவுலகில் தோன்றியுள்ளதாக கருதுகின்றார்கள். அவர்களுக்கு சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த உணவு விதிமுறைகளின் மீதோ அல்லது அவரின் வாசி செயல்படும் விதத்தின் மீதோ துளி கூட …

Continue reading