பத்து குணங்களில் பத்தாவதான குணம்…

வணக்கம் சிவகுருவே .        சிவகுரு சிவசித்தனின் வாசிதேகக்கலை பயிலும் எனக்கு நான் என்ற கழிவு எண்ணங்கள் நீங்கவேண்டும். எல்லாம் சிவகுருவே என்ற தூய்மையான எண்ணங்கள் அகத்தில் சிவகுருவால் உருவாக வேண்டும். கோபம், கர்வம், பொறாமை, சந்தோசம், துக்கம், பயம், சுயநலம், அன்பு, பேராசை, புத்தி இந்த பத்து குணங்களில் பத்தாவதான குணம் புத்தி ஒன்றே என்னுள்ளே சிவகுருவால் செயல் படவேண்டும். நன்றி சிவகுருவே !!! வணக்கம் சிவகுருவே . …

Continue reading

இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை…

வணக்கம் சிவகுரு சிவசித்தனுக்கு . சிவகுருசிவசித்தனின் மிகமிக சிறப்பான கருத்து!!! . இரைப்பை சுருங்கினால் இறையை உணரலாம் இரையில் நாட்டம்கொண்டால் இறையை நாடமுடியாது நாவை தாண்டினால் அத்தனையும் நரகம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு நாவைக்கட்டுப்படுத்து இரைப்பை சுருங்கும் உடலே ஒரு ஆலயம் அதை ஆலயமாக்குவதும் குப்பைதொட்டியாகுவதும் இரைப்பையே. இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை அது நமக்கு அளவை உணர்த்தத்தான் செய்கிறது. நீதான் பேராசையில் ருசி என்னும் மாயைக்கு …

Continue reading