முந்தைய செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக தற்பொழுது…

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் கொடுத்தது” இதற்கு உரிய மறைபொருள் சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்தியது. நமது செயல்களுக்கான களம் எல்லாம் வல்ல இறைவனின் இயற்கையால் இங்கு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நமது முந்தைய செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக தற்பொழுது உள்ள உடல் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு கொடுக்கப்பட்ட இல்லம், இல்லாள், தொழில், சுற்றம் மற்றும் நட்பு அனைத்துமே நமது செயல்களுக்கான பலனே …

Continue reading